CRDS Logo

Menu

News & Events

Home News & Events

மழை வெள்ள சந்திப்பு

09 Jan, 2026

சி ஆர்.டி.எஸ் . இயக்குனர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அவர்களின் மழை வெள்ள சந்திப்பு…: தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகளாக சென்னை காஞ்சிபுரம் அதிலும் குறிப்பாக கூடுவாஞ்சேரி முடிச்சூர் பகுதிகளையே குறி வைத்து தாக்கி வருகின்ற கடும் மழை வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்காக சி ஆர்.டி.எஸ் . இயக்குனர் கூடுவாஞ்சேரி மஹாலட்சுமி நகர், ஆதனுர், படைப்பை, முடிச்சூர், வரதராஜபுரம், ஊர்ப்பக்கம், கொளப்பாக்கம் நீலமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி….தம்முடைய ஜெபத்தையும் பகிர்ந்து கொண்டார். அங்கங்கே பல இடங்களில் மக்கள் வெளிவருவதற்கு கூட வழி இல்லமால் தண்ணீரின் நடுவே தவித்து கொண்டிருந்ததை காண முடிந்தது