CRDS Logo

Menu

News & Events

Home News & Events

மகளிர் குழுவினருக்கு வருமான பெருக்கு திட்டம்

09 Jan, 2026

எங்களுடைய கோல்பிங் மற்றும் மகளிர் குழுவினருக்கு கொடுக்கப்பட்ட வருமான பெருக்கு திட்ட பயிற்சி விளைவாக்அலங்கார வளையல் மற்றும் கம்மல் செய்து அசத்துகிறார்கள். வேண்டுவோர் எங்களை அணுகுங்கள் எங்களுடைய கோல்பிங் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் குறைந்த விலையில் அழகு அழகான வளையல் மற்றும் கம்மல் செய்து கொடுப்பார்கள்.