CRDS Logo

Menu

News & Events

Home News & Events

பயிற்சி உள்ளிருப்பு முகாமானது சி.ஆர்.டி.எஸ் நிறுவனம்

10 Jan, 2026

நமது மக்கள் ஆயர் நீதிநாதன் அவர்களின் ஆசீரோடு தலித் பணியகமும் சி.ஆர்.டி.எஸ் நிறுவனமும் இணைந்து நமது மறைமாவட்டத்தில் உள்ள எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செல்ல இருக்கின்ற தலித் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி உள்ளிருப்பு முகாமானது சி.ஆர்.டி.எஸ் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டாவது நாள் நடைபெற்று கொன்று இருக்கிறது இதில் பேரருட்பணி பாக்கிய ரெஜிஸ் அவர்கள் இதில் கலந்து கொண்டு முகாமை எப்படி பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும் என அறிவுரையும் ஆசீரும் வழங்கினார்கள். தலித் பணிக்குழு அருட்பணி ஞானமணி சி.ஆர்.டி.எஸ் இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி அருட்பணி வேளாங்கண்ணி மற்றும் அருட்சகோதரார்கள் ஒருங்கிணைந்து வழிநடத்துகிறார்கள்